Tamilstar

Tag : லியோ

News Tamil News சினிமா செய்திகள்

என் மீது பழி போடாதீர்கள்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

jothika lakshu
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்....
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜன் புதிய படத்தின் அப்டேட்.. வெளியான சூப்பர் தகவல்.!!

jothika lakshu
மாநகரம் படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கைதி,மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இறுதியாக இவருக்கு...
News Tamil News சினிமா செய்திகள்

கூலி படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்..!

jothika lakshu
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர்,விக்ரம்,...
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தை பின்னுக்கு தள்ளிய கல்கி,5 நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா?

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான லியோ திரைப்படம் ரூ 620 கோடி வசூல்...
News Tamil News சினிமா செய்திகள்

லியோ 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்.

jothika lakshu
லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை...
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு ஷுட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடி உள்ள விஜய்.வீடியோ வைரல்

jothika lakshu
“நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ‘லியோ’ போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ (The Greatest Of...
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜிற்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு. என்ன தெரியுமா?

jothika lakshu
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி...
News Tamil News சினிமா செய்திகள்

இந்த ஆண்டில் வசூலில் மாஸ் காட்டிய 15 திரைப்படங்கள்.. முழு விவரம் இதோ

jothika lakshu
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் போட்ட முதலீட்டை எடுத்து வெற்றி பெறுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து...
News Tamil News சினிமா செய்திகள்

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..திரிஷா போட்ட பதிவு

jothika lakshu
திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று...
News Tamil News சினிமா செய்திகள்

“சக திரை நாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு”: மன்சூர் அலிகான் பேச்சு

jothika lakshu
திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று...