ராதிகாவுக்கு ஏற்பட்ட அசிங்கம்.கோபியிடம் கோபப்பட்ட ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்திருக்க வீட்டில் நடந்த பிரச்சனைகளை யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால்...

