பீஸ்ட் படத்தின் அரபிக் குத்துப் பாடலுக்கு அச்சு அசலாக நடனமாடிய விஜய் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
தமிழ் திரையுலகில் மக்களின் இளைய தளபதி யாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில்...