பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, சந்தோஷத்தில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இதுவரை நடந்து முடிந்த ரவுண்டில் பாக்கியா மூன்று ரவுண்டிலும் கோபி இரண்டு ரவுண்டிலும் ஜெயித்ததால் மீதமுள்ள...