பத்து தல படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பட குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளால் சினிமாவில் சறுக்கத்தை சந்தித்து வந்த சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து...