செழியனை அறைந்த பாக்யா, ஆகாஷை பார்த்து பதறிய செல்வி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
ஆகாஷை செழியன் அடிக்க பாக்கியா கோபமாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மற்றும் கோபி இருவரும் பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் போன்...

