சரவணன் வீட்டிற்கு வந்த செல்வம்.. செல்வத்திடம் சவால் விட்ட சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இத சீரியலில் இன்றைய எபிசோட்டில் சரவணன் போலீஸார் நடத்த உள்ள பங்ஷன் குறித்து பேச அர்ச்சனா சந்தியா பண்ணுது பெரிய...

