ஆசையாக சமைத்த கண்ணம்மா.கோபத்தை காட்டிய சண்முகம் வாத்தியார்.இன்றைய பாரதி கண்ணம்மா 2எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா தனது கையால் சமைத்து அப்பா அம்மாவுக்கு கொடுக்க வேண்டும் என ஆசையாக சமைக்கிறாள்....

