வருத்தத்தில் செழியன், கோபத்தில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் கடைசி நேரத்தில் அமைச்சர் வந்துவிட கோபி உச்சகட்ட அதிர்ச்சியாகி கடுப்பாகி அங்கிருந்து வெளியே வருகிறார். இதைத்தொடர்ந்து...