T Rajendhar About Ajith and Simbu
தமிழகத்தில் நேற்று முன்தினம் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தளபதி விஜய் உலகநாயகன் கமலஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் காலை 7 மணிக்கு வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் அஜித் இது தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. அதேபோல் நடிகர் சிம்பு அவர்களும் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் டி ராஜேந்தர்.
அதாவது இந்த காலகட்டத்தில் வாக்களிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் மக்கள் கட்டாயம் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.
சிம்பு விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ளார் அவரை ஓட்டளிக்க வர வைக்க முயற்சி செய்தும் அவரால் வர முடியாமல் போய்விட்டது என கூறியுள்ளார். அதேபோல் அஜித் வாக்களிக்க வராததற்கு காரணம் கொரானா என கூறியுள்ளார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய வழியை படம் தள்ளிப் போனதற்கும் அதுதான் காரணம் என டி ராஜேந்தர் பேசியுள்ளார்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…