DD Dance to Arabic Kuthu Song
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் படத்தை இயக்க அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் வெளியானது.
அரபு நாட்டுக்கே சென்று அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய டிடி – லைக்குகளை குவிக்கும் வீடியோ
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் நடனமாடி அந்த வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் சமந்தா கூட நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது டிடி இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அரபு நாடான துபாய்க்கு சென்று உள்ள டிடி சமந்தா அளவுக்கும் இல்ல பூஜா ஹெக்டே அளவுக்கும் இல்ல ஆனா அரபு நாட்டுக்கு வந்துட்டு அரபிக் குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடலாம் எப்படி அதான் சும்மா ஒரு ட்ரையல் சொல்லி இந்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…