Suriya in ET Enters 100Cr Club
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். பெண்களையும், பெண்கள் பாதுகாப்பையும் மையக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாட வைத்து வருகிறது.
இதனால் பாக்ஸ் ஆபீஸ் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. படம் வெளியாகி ஐந்து நாளில் இந்தத் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல்? மொத்தமாக எவ்வளவு வசூல் என்பது குறித்த நாள் வாரியான ரிப்போர்ட் இதோ
Day 1 – ₹ 30.54 cr
Day 2 – ₹ 18.10 cr
Day 3 – ₹ 20.31 cr
Day 4 – ₹ 23.18 cr
Day 5 – ₹ 8.25 cr
Total – ₹ 100.38 cr
வெகு விரைவில் 100 கோடி கிளப்பில் இணைந்த சூர்யாவின் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…