ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் புதிய படம் குறித்து வெளியான தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் பிறகு சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என அடுக்கடுக்கான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சூர்யா ரவிக்குமார் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் இணைந்து தயாரிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது வரை படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படம் அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒருவேளை வாடிவாசல் மீண்டும் தள்ளிப் போனால் அக்டோபரில் சூர்யா ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Suriya and ravikumar movie latest update viral
jothika lakshu

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

8 hours ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

12 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

12 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

12 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

12 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

12 hours ago