தமிழ் சினிமாவில் சர்ச்சையின் மூலம் மட்டுமே பெரியாள் என்று காட்டிக்கொள்பவர்கள் ஒரு சிலர். அந்த வகையில் மீரா மிதுன் நடிகர் சூர்யாவையும், விஜய்யையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், நடிகர் பாரதிராஜா அவர்களும் சூர்யா, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இதற்கு சூர்யா நன்றி சொன்னதுடன், மேலும், ரசிகர்களுக்கு சில அறிவுரை கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
இதில் ‘ எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..’ என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…