Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 44 படத்தின் வில்லன் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

suriya-44-movie-villian update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அவற்றில் ஒன்று தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள சூர்யா 44.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, உறியடி, ஃபைட் கிளப் போன்ற படங்களில் நாயகனாக நடித்த விஜயகுமார் சூர்யா வில்லனாக நடிக்க போவதாக தெரிய வந்துள்ளது. இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்த விஜய் குமார் சூர்யா படத்திற்காக வில்லன் அவதாரம் எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

suriya-44-movie-villian update
suriya-44-movie-villian update