சூர்யா 41 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். இதனைத் தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 41 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது முற்றிலும் வதந்தி என படக்குழு விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் காது கேட்காத வாய் பேச முடியாதவராகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌

suriya-41-movie-title-announcement
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

7 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

7 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

7 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

7 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

7 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

10 hours ago