‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்

‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து, அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கருப்பு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் இயக்கத்தில் ‘ரூட்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் கவுதம் கார்த்திக். இப்படத்தில் நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர், பவ்யா திரிகா ‘ஸ்ட்ரீ 2’ படம் மூலம் பிரபலமானவர். மேலும் பாலிவுட் நடிகர்
அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், ‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.

இது தொடர்பாக கவுதம் ராம் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் சார் எங்கள் ‘ரூட்’ திட்டத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டது, உண்மையிலேயே ஒரு நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. 2026-ஐ தொடங்க இதைவிட ஒரு அற்புதமான வழி இருக்க முடியுமா! உண்மையிலேயே பெரும் பாக்கியமாகவும் நன்றியுடனும் உணர்கிறேன்! அவரது ஆசீர்வாதங்களுடன், ‘ரூட்’ ஒரு காலத்தால் அழியாத பயணத்தில் அடியெடுத்து வைக்கிறது!’ என நெகிழ்ந்துள்ளார்.

 

Superstar Rajinikanth released the first look poster of the film ‘Root’ today

 

dinesh kumar

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

13 hours ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

13 hours ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

13 hours ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

13 hours ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

13 hours ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

13 hours ago