Will Vijay Devar Konda and Rashmika get married soon.!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலும் இவர்கள் இருவரும் மௌனம் காத்து வந்திருந்தனர் இந்த நிலையில் நேற்று நியூ இயர் ஐ ரோமில் ஒன்றாக சேர்ந்து இருவரும் கொண்டாடியுள்ளனர். இந்தப் புத்தாண்டு பயணத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இவர்களின் திருமணம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ராஷ்மிகா மந்தனாவிற்கும் விஜய் தேவர் கொண்டவர்க்கும் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கலந்து கொள்ளும் வகையில் தென்னிந்திய மற்றும் ராஜஸ்தானி பாரம்பரியங்களில் கலவையுடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘ரணபாலி’.…
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…