Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காவ்யா மாறனுக்கு ஆதரவாக பேசிய ரஜினி. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

super star rajinikanth-felt-sad-for-kavya-maran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் உட்பட பல விஷயங்களை பேசினார். மேலும் கலாநிதி மாறன் சன்ரைஸ் குழுவின் போட்டியாளர்களை கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும், டிவியில் காவியா மாறனை சோகமாக பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது என பேசினார்.

ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் பலர் வருத்தம், கண்டனம் தெரிவிச்சிட்டாங்க. பட்.. முரட்டுக்காளை இதுவரை அதுபத்தி பேசல.

ஆனா.. எந்த விஷயத்துக்கு வருத்தப்பட்டு இருக்காரு பாருங்க. இதுதான் தவைரின் தனித்தன்மை. ஹாட்ஸ் ஆஃப் ஜி.

இது மாதிரி பல அரிய கருத்துகளை சொல்லிட்டே இருங்க‌. மக்களுக்கு மிகுந்த பயனைத்தரும் என விளாசி எடுத்துள்ளார். இதோ அந்த பதிவு