Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியின் வெற்றியானதுக்கு கிடைத்த பரிசு இவ்வளவா?வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் முதல் ஐந்து இடத்தை பிடித்த போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

1-ம் இடம் – ஜான் ஜெரோம்

2ம் இடம் – ஜீவிதா

3ம் இடம் – வைஷ்ணவி

4ம் இடம் – ஸ்ரீநிதி

5ம் இடம் – விக்னேஷ்

முதலிடத்தை பிடித்த ஜான் ஜெரோமுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் மற்றும் ரூ 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கள்ள சாராய மரணத்தால் கள்ளக்குறிச்சி மொத்தமும் கலங்கி போய் இருக்கும் நிலையில் கள்ளிக்குறிச்சியை சேர்ந்த ஜான் ஜெரோம் வெற்றி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Super Singer 10 Grand Final Details
Super Singer 10 Grand Final Details