தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனலாக விளங்கி வருகிறது சன் டிவி. ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சன் டிவியில் நடித்து வரும் நடிகைகளிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நான்கு நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
1. ஸ்ருதி ராஜ் – ரூ 40,000
2. சைத்ரா ரெட்டி – ரூ 25,000
3. ஆல்யா மானசா – ரூ 20,000
4. சுந்தரி கேப்ரில்லா – ரூ 12,000
இவ்வாறாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது எதுவுமே அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
