sun-tv-serial-made-a-trp-record update
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியும் அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சேனல்களாக இருந்து வருகிறது.
கடந்த வார ரேட்டிங் விவரங்களை பார்க் நிறுவனம் நேற்று வெளியிட்ட நிலையில் அதில் முதல் 6 இடங்களையும் சன் டிவி ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கயல்
2. எதிர் நீச்சல்
சுந்தரி
வானத்தைப் போல
இனியா
மிஸ்டர் மனைவி
சிறகடிக்க ஆசை
பாக்கியலட்சுமி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கார்த்திகை தீபம்
டாப் 10 லிஸ்டில் சன் டிவி தொடர்ச்சியாக 6 இடங்களையும் பிடித்து அதிரடி சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…