nithya-menon-getting-married-to-a-hero
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் விஜயுடன் மெர்சல், தனுஷுடன் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நீண்ட நாள் பள்ளி பருவ நண்பரை இவர் காதல் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த நண்பர் தற்போது மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…