Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜான்சிராணி பேச்சால் கோபத்தில் நந்தினி. கோபத்தில் கதிர். இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

sun-tv-ethir-neechal-episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் இந்த நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது கோவிலில் ஜான்சிராணி பேசிய பேச்சால் கோபமாகும் நந்தினி சத்தம் போட ஜனனி அக்கா உங்க என சொல்ல அவங்க பேசிகிட்டு இருப்பாங்க நாம பொறுத்து போய்கிட்டே இருக்கணுமா என ஆவேசப்படுகிறார். கதிரும் வாய மூடு என நந்தினியை அடக்குகிறார்.

அதன் பிறகு கதிர், சக்தி, நந்தினி, ஜனனி காரில் வந்து கொண்டிருக்க எதிரே கௌதமும் அருணும் நடந்து வருகின்றனர். இதனால் நந்தினி ஆத்தி மாட்டிக்கிட்டாங்க என அலறுகிறார்.

sun-tv-ethir-neechal-episode-update
sun-tv-ethir-neechal-episode-update