Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“அப்பா உங்க ஆசையை நிறைவேற்றி விட்டேன்”. சன் டிவி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்

Sun Tv Actress Santa in New Home video

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பிரியமான தோழி. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சாண்ட்ரா. இவர் தற்போது சொந்தமாக வீடு வாங்கி குடியேறி உள்ளார். ‌ இது குறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் அப்பா உங்களுடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.