தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகிறது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பதிவு தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Namma Pazham jeichuttaan???? It's Blockbuster hit???? #Thiruchitrambalam@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/sMXVcVzhsu
— Sun Pictures (@sunpictures) August 20, 2022

