Suffering from back pain problems? So this is news for you
முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படு பவர்கள் என்னென்ன உணவு சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
20 வயது முதல் 60 வயதுக்கு மேல் அனைவரும் பாதிக்கப்படுவது முதுகு வலியால் தான். முதுகு வலி வருபவர்கள் சில உணவுகளை தவிர்த்து வந்தால் நல்லது.
உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் அது முதுகு வலியை இன்னும் அதிகரிக்க செய்து விடுகிறது.
இனிப்பு உணவுகளை சாப்பிடுவதில் இருந்து விலக வேண்டும். ஏனெனில் இது உடல் எடையை அதிகரிப்பதால் முதுகு வலி பிரச்சனையும் அதிகரிக்கும்.
கெட்ட கொலஸ்ட்ரால் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது ஏனெனில் அது வீக்கத்தை அதிகரித்து விடும். குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது சிறந்தது. ஆரோக்கியத்திற்கு நிறைந்த ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.
பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…