Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

GV பிரகாஷ் திருமணம் குறித்து பேசிய பிரபல பத்திரிக்கையாளர்,வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஜி வி பிரகாஷ். பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட கேள்வி பிரகாஷ் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தார்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான சுபைர் ஜிவி பிரகாஷ் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி என இருவருக்குமே இளம் வயது தான். இதனால் இவர்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகள் மறைந்து மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு கூட வாய்ப்புள்ளது.

இரண்டாவது திருமணம் குறித்து ஜிவி பிரகாஷ் தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதைக்கு இருவரும் மன காயத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவை மன அமைதி தான் என தெரிவித்துள்ளார்.

Subair about gv prakash latest update
Subair about gv prakash latest update