Strawberries help in skin lightening
சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள ஸ்ட்ராபெர்ரி உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சருமத்தை பொலிவாகவும் சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கவும் பல்வேறு கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அது பலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆனால் ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இதில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. இதில் ஆண்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் சரும பொலிவிற்கு உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ்ஸை பேஸ்ட் ஆக செய்து ஃபேஸ் மாஸ்க் போட்டு வரும் பொழுது முகப்பருக்கள் வராமல் இருக்க உதவும்.
இது மட்டுமே இல்லாமல் ஸ்ட்ராபெரியுடன் ஐஸ் க்யூப் சேர்த்து குளிர்ந்த வெப்ப நிலையில் பயன்படுத்தும் போது உடலையும் சருமத்தையும் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடலையும் சருமத்தையும் பொலிவாக வைத்து க்கொள்ளலாம்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…