தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மாநாடு திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் தற்போது ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தலை படத்தில் நடித்து வருகிறார். கன்னட படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு கெத்தான லுக்கில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளன.
Shooting in progress…. ????#PathuThala pic.twitter.com/8ghqApLijf
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2022