ஜெய்லர் படத்தின் கதை பற்றி வெளியான தகவல்..வைரலாகும் அப்டேட்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாக ‌ படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் உட்பட பல முக்கிய நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை உடைத்து தப்பிச் செல்ல முயற்சி செய்கிறது. செயலராக பணியாற்றும் ரஜினிகாந்த் இந்த செயலை எப்படி தடுத்து நிறுத்துகிறார்? அந்த கும்பலை எப்படி வளைத்து பிடிக்கிறார் என்பதுதான் கதை என சொல்லப்படுகிறது.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஜெயிலுக்குள் படமாக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

story-line-of-jailer-movie-update
jothika lakshu

Recent Posts

Family Boy Teaser

Family Boy Teaser | Mithun Manickam | Anugraha | M.Sukumar | Anitha Sampath | Saran…

5 hours ago

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி மாற்றம்!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும்…

6 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா குறித்து அவதூறு.. சைபர் கிரைம் காவல் துறையில் புகார்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள்…

6 hours ago

மலையாள இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் ஜீவா

நடிகர் ஜீவா தனது அடுத்த திரைப்படத்திற்காக மலையாள இயக்குநர் முகமது முஸ்தஃபாவுடன் கைகோர்த்துள்ளார். தற்காலிகமாக ‘ஜீவா 49’ எனப் பெயரிடப்பட்டுள்ள…

7 hours ago

‘ஓம்’ படத்தில் சாய் பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் நடிகை சாய்…

7 hours ago

14 ஆண்டுகால காதல்.. திருமண பந்தத்தில் இணைந்த அஞ்சனா அர்ஜுன் – இசயா நட்டர்!

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 ஆண்டுகால காதலரான இசயா நட்டரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது…

7 hours ago