Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோஸ் வீடியோ வெளியிட்ட ஸ்ருஷ்டி டாங்கே.

Srushti dange latest photos

ஹாலிவுட் திரையுலகில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கன்னக்குழி அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ருஷ்டி டாங்கே.இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடிதாரில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்