Srinidhi in Bigg Boss Season 6 Tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து ஆறாவது சீசன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சுனிதா, அஸ்வின், பாலிமர் நியூஸ் ரீடர் ரஞ்சித், டி இமான் அவர்களின் முன்னாள் மனைவி என பல பங்கேற்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் மேலும் இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பிரபலம் ஒருவர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் பிரபலமான ஸ்ரீநிதி தான் என சொல்லப்படுகிறது.
இதனால் பிக் பாஸ் சீசன் 6 சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalaivar Thambi Thalaimaiyil Teaser | Jiiva | Nithish Sahadev | Kannan Ravi | Deepak Ravi
Happy Birthday Lyric Video | Revolver Rita | Keerthy Suresh | Sean Roldan | JK…
Aan Paavam Pollathathu Official Trailer | Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |…
OTHERS Teaser | Aditya Madhavan, Gouri | Anju Kurian | Abin Hariharan | Ghibran |…
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…