sridivya-posted-a-photo-without-makeup-look
கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் ஸ்ரீதிவ்யா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
கிளாமராக நடிக்க மாட்டேன் என ஸ்ரீதிவ்யா சொல்லி வருவதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. சமூக வலைத்தளங்களில் எப்பயாவது சில போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…