Categories: Health

யானை நெருஞ்சியில் இருக்கும் நன்மைகள்..!

யானை நெருஞ்சியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நெருஞ்சி இலையில் இரும்பு, புரதம், கார்பனேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.மேலும் இது பதட்டம் மற்றும் மனச்சோர்வை நீக்கவும் உதவுவது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் ஏற்படும் தோல் எரிச்சல் அரிப்பு பிரச்சனையை நீக்கவும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபடவும் ஒரு நிவாரணமாக இருக்கிறது.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது PCOS இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துவதனால் முடி உதிர்வது எடை அதிகரிப்பது போன்றவற்றை உண்டாக்குவது மட்டுமில்லாமல் கருத்தரிப்பையும் பாதிக்கிறது.எனவே நெருஞ்சியில் இருக்கும் மூலிகை பயன்களை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

நடிகையான பிறகு தனிப்பட்ட சுதந்திரம் குறைந்துவிட்டது – நடிகை கவுரி கிஷன்!

தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’…

1 hour ago

‘படையப்பா 2’ உருவாக வாய்ப்பு? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தின் இரண்டாம்…

2 hours ago

எனக்கே வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை – நடிகர் சரவணன்!

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி,…

2 hours ago

கனடாவில் திடீரென நிறுத்தப்பட்ட ‘ஜெயிலர் 2’ திரையிடல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின்…

3 hours ago

துபாயில் பிரம்மாண்ட ‘Scene’ பட புரமோஷன் நிகழ்ச்சி

‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம்…

3 hours ago

Ravana Tandavam Song

Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…

20 hours ago