சோயாபீன்ஸ் பயன்படுத்தி கூட்டு வைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
சோயா பீன்ஸ் உட் கொள்வதன் விளைவாக விரைவில் எலும்பு முறிவு மற்றும் உடல் எடை குறைய எளிதில் வழிவகுக்கும்.
அரைக்கிலோ சோயா பீன்ஸை எடுத்து இரண்டு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு வெங்காயம் தக்காளி கொத்தமல்லி உப்பு பூண்டு பட்டை மிளகு தூள் மஞ்சள் தூள் சேர்த்து சோயா பீன்ஸ் சேர்த்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
பிறகு நன்றாக மசித்து வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான சத்தான கூட்டு ரெடி.
காலை உணவிற்கு இந்தக் கூட்டு மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும்

