soul-of-varisu-shoba-amma-singing-video
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் வரும் 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அம்மா பாடலான ‘சோல் ஆப் வாரிசு’ பாடல் அதிக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்நிலையில் இப்பாடலை ஜி தொலைக்காட்சியில் சூப்பர் மாம் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அப்பாடலை அழகாக பாடியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…