Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கின் ஹீரோ , ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Soorarai Pottu Movie Hindi Remake Pooja

தமிழ் சினிமாவின் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. சுதா கொங்கரா இயக்க சூர்யா பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் ஹீரோவாக அக்ஷய் குமார் மற்றும் நாயகியாக ராதிகா மதன் என்பவர் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ள வீடியோவை அட்சய குமார் வெளியிட்டு இதுகுறித்து அறிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)