Categories: NewsTamil News

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை எவ்வளவு கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர் தெரியுமா?

நடிகர் சூர்யா தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு இப்போதும் தமிழகம் தாண்டியும் நல்ல மார்க்கெட் உண்டு.

இவர் நடித்த காப்பான் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் யூ சான்றிதழையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் பெரிய அளவில் வியாபாரம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது, 19 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் 100 கோடி அளவில் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

12 hours ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

12 hours ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

14 hours ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 day ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago