Categories: NewsTamil News

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சினேகா! யார் அந்த ஹீரோ தெரியுமா?

நடிகை சினேகா தமிழில் புன்னகை இளவரசி என ரசிகர்கள் கொண்டாடப்பட்டவர். கடைசியாக அவரை பட்டாஸ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்திருந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகை சினேகா தெலுங்கில் பிரபல நடிகர் பாலய்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். மூன்றாம் முறையாக போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலய்யா இணைகிறார்.

இப்படத்தில் சினேகா இரண்டாம் ஹீரோயினாக நடிக்கிறாராம். முக்கிய நடிகை ஒருவரும் இப்படத்தில் இணைகிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

admin

Recent Posts

அரசன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு.!!

அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர்…

5 hours ago

மாஸ்க் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்…

5 hours ago

சத்யாவை சந்தித்த முத்து, ரோகினி செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா இடத்திலிருந்து வீட்டு வேலைகளையும் ரோகினி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

5 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

ஸ்கூல் டாஸ்கில் கலக்கப்போகும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

7 hours ago

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

22 hours ago