குழந்தைகலுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய ஸ்னேஹா பிரசன்னா..வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் பெரியதாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சினேகா வேலைக்காரன் படத்தில் நடித்ததை தொடர்ந்து தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். பிறகு இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்து ஓய்வில் இருந்து வந்த இவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார்.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை குடும்பத்தோடு கொண்டாடிய சினேகா பல்வேறு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது நடிகர் பிரசன்னா சினேகாவை அலேக்காக தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

10 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

14 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

14 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

14 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

14 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

14 hours ago