வெற்றிகரமாக முடிந்த எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங். லேட்டஸ்ட் தகவல் வைரல்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் “எஸ் கே 21” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்து வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, காஷ்மீரில் நடைபெற்று வந்த Sk21 திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது படக்குழு நிறைவு செய்துள்ளதாகவும். ஆதலால் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் சென்னை திரும்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

sk21 movie shooting-update
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

22 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

22 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

22 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

22 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

23 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

2 days ago