sk21-movie-shoot-has-been-stopped
தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி சங்கர கதாநாயகியாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “எஸ்கே 21” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் 55 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படக்குழு தற்போது சென்னை திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, G20 உச்சிமாநாடு 2023 செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் நடக்கிறது மற்றும் பல அரசு நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் இப்போது திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…