Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம். வைரலாகும் தகவல்

sj-surya-in-marriage update

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி வருபவர் எஸ் ஜே சூர்யா. இவருக்கு சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

மேலும் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்கும். அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

sj-surya-in-marriage update
sj-surya-in-marriage update