விஜய் அஜித் படம் இயக்குவது குறித்து எஸ் ஜே சூர்யா அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் எஸ் ஜே சூர்யா. இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படம் அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் விஜயை வைத்து இயக்கிய குஷி திரைப்படம் விஜய் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இப்படி பல வெற்றி படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா தற்போது படங்களை இயக்காமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தச் சூழலில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் குஷி 2, வாலி 2 உள்ளிட்ட படங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது ஒரு வேளை நீங்கள் படத்தை இயக்க இருந்தால் முதலில் குஷி 2 அல்லது வாலி 2 எது வரும் என கேட்கப்பட்டுள்ளது. இரண்டு படத்தையும் இயக்கும் ஐடியா இருக்கு ஆனால் கதை இன்னும் எழுதவில்லை என கூறியுள்ளார்.

எஸ் ஜே சூர்யா சொன்ன இந்த தகவலால் அஜித், விஜய் என இரண்டு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். மீண்டும் நீங்கள் படத்தை இயக்கி வெற்றி காண வேண்டும் என கூறி வருகின்றனர்.

Sj Surya About Direct Ajith and Vijay Movies
jothika lakshu

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

11 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

11 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

11 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

11 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

11 hours ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

12 hours ago