Categories: NewsTamil News

எஸ்.கே. சூர்யா இப்படி பண்ணுவாரு எதிர்பார்க்கவே இல்ல : அதிர்ச்சியில் திளைத்த தல அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித். போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் வினோத் தான் இயக்குகிறார்.

அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலமாக அஜித்துக்கு நல்ல ஹீட் கிடைத்தது. எனவே இந்த படத்தை பார்த்த போனிகபூர், வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்களை இந்தி ரீமேக் செய்ய விரும்பியுள்ளார்.

இந்தநிலையில் எஸ்.ஜே. சூர்யா, போனிகபூரை தொடர்புகொண்டு, “வாலி படத்தில் எனக்கு பங்கு வேண்டும். ஏனென்றால் இதனுடைய கதை என்னுடைய உருவாக்கமே, ஆகையால் 40% பங்கினை எனக்கு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த போனிகபூர் நான் யோசித்து சொல்கிறேன் என்றார். இதை எஸ்.ஜே. சூர்யாவின் இந்த செயலை அறிந்த அஜித் ஷாக் ஆகியுள்ளார்.

போனி கபூரின் ஆசை என்னவென்றால், வாலி படத்தின் இந்தி ரீமேக்கில் தன்னுடைய மகனான அர்ஜுன் கபூரை நடிக்க வைத்து ஒரு ஹீட் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் எஸ்.கே. சூர்யா ஷேர் கேட்டதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் போனிகபூர்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago