sivakarthikeyan-surprise-to-venkat prabhu movie-pooja
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் வெங்கட்பிரபு. இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படம் தான் “NC22”. இதில் பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்திருக்கிறார்.
“NC22″என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூர்த்தி தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர்களாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபுவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரானா டகுபதி இருவரும் அந்தப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…
தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு மொழித் திரைப்படங்களைச் சேர்ந்த…
Anbil Avan Trailer | Ashok Selvan | Preity Mukhundhan | Govind Vasantha | R. Kaarthikeyan