விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்,வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து சஞ்சய் இயக்கும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துருவ் விக்ரம், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

சிவகார்த்திகேயனை சந்தித்தும் கதை கூறியுள்ளார் சஞ்சய். இந்த படத்தின் கதையை கேட்ட சிவகார்த்திகேயன் இது எனக்கு பொருந்தாது என காரணம் கூறி நோ சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது‌.

sivakarthikeyan-say-no-to-sanjay-movie
jothika lakshu

Recent Posts

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…

1 minute ago

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

17 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

20 hours ago

கருப்பு : ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…

23 hours ago

VEGULI – Official Teaser

VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ

23 hours ago