new-comali-details-of-cwc season 5
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் கோலாகலமாக தொடங்க உள்ளது.
வெங்கடேஷ் பட் வெளியேறி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்க உள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியான நிலையில் போட்டியாளர்கள் குறித்த பட்டியலும் இணையத்தில் லீக்கானது.
இந்த நிலையில் இந்த சீசனில் பாலா, ஷிவாங்கி கோமாளியாக பங்கேற்க மாட்டார்கள் என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் புகழ் மற்றும் குரோஷி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் புதிய கோமாளியாக நடிகை சப்னம் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சன் டிவி தெய்வமகள் சீரியலில் அறிமுகமாகி விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்த இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் நடித்து வருகிறார்.
இவரைத் தொடர்ந்து மேலும் ஒரு கோமாளியாக விஜய் டிவி சீரியல் நடிகை பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் செல்லம்மா சீரியல் நாயகியாக இருக்கலாம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…
R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…
தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…
திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…