Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் மகனின் கியூட் புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று முக்கிய நடிகராக இடம் பிடித்துள்ள இவர் தன்னுடைய மாமன் மகளை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் நதியில் வைரலாகி வருகிறது.

அச்சு அசலாக அப்படியே சிவகார்த்திகேயன் மாதிரியே இருக்கிறான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Siva Karthikeyan son Latest photo
Siva Karthikeyan son Latest photo